வாலிபர் வெட்டிக் கொலை

img

கொள்ளிடம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை: 2 பேர் கைது

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பரவங்காடு கிராமம் கேசவன் நகரைச் சேர்ந்த தங்கராசு மகன் நடராஜ மணி(40). இவர் சென்னையில் ஒரு தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்தார்.